வதை விதைக்காதே


அது வளர்ந்தால் வதை
என்று தெரிந்தும் 
அதை நமக்குள் விதை
என்று சொல்லும்
மூளையின் கதை..
அதை கேட்காமல் இருக்கப் பழகு..
அது தான் உனக்கும் உடனிருப்போருக்கும் அழகு..

Comments