Skip to main content

Posts

Featured

நெருங்கி நொறுங்கிய நெஞ்சு

நெருங்கியவர்களால்  நொறுங்கப்பட்ட  நெஞ்சுடையவன் நான் அவர்களிடம் அதை சத்தமிட்டு எடுத்துக்கூறி  அவர்களுக்குள் குற்றவுணர்ச்சியை கொடுத்துவிட்டு பிரியலாம்  அல்லது அமைதியாக ஏதும் கூறாமல் எனக்குள் குற்றவுணர்ச்சியை எடுத்துக்கொண்டு பிரியலாம் இரண்டுக்கும் மனது  ஒத்துவர மறுக்கிறது. ஆனால், கனக்கிறது! ஒருவேளை அவர்கள்  அதற்கு காரணங்கள் கூறிவிட்டால்.... காரணங்களால் காயங்களை  ஆற்ற முடியாது  அல்லவா!  ~ ஜெய்ஹிந்த் கபிலன்   

Latest Posts

காலி தைல டப்பா

கார்சிவப்பு

விழி ஆட்டி

பழகிய கைகள்

தாளம் தான் தாழம்

விழி வீச்சின் தட்பம்

உன்னை மிஞ்சும் ஒருத்தி

தேயாதிரு

காதலைத் தின்று ஏப்பமிடும் கையேடு