காதலைத் தின்று ஏப்பமிடும் கையேடு

செறிவற்ற 
நம் காதலை
அள்ளி எடுத்து
தின்று செரித்து 
உயிர்வளர்க்கிறது
என் கவிதைக் கையேடு 


            ~ ஜெய் கபி 

Comments

Popular Posts