விழி வீச்சின் தட்பம்

உன் கண்ணில்
அலைய விரும்பி
தொலைந்துத் திரும்பி
வெட்கித்து தப்பித்து
மறுபடியும்
உன் விழி தட்பத்தில்
உறைந்து போனேன்

     ~ ஜெய் கபி 

Comments

Popular Posts