Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
இதயச்சலவை
கபியின் கவி
December 08, 2023
கைப்பேசியில் தொடங்கி...
கைப்பேசியில் தொடங்கிய உறவு
இனி
கைகள் பேசியே தொடர
நினைக்கிறேன்
நம் கைகள்
சேர நேருமா?
உன் இதழும்
அதைக் கூறுமா?
கூற நேர்ந்தால்
அதை
இதழ் வழிக் கூறாதே
இமை மூடாமல் இருக்கிறேன்
விழி வழிக் கூறு
~ ஜெய் கபி
Comments
Comments
Post a Comment