கல்லெறிந்து கலைத்துவிட்டாள்

கண் சிமிட்டலில்
தெளிந்த என்
காதல் குளத்தை
கல்லெறிந்து கலைத்துவிட்டாள்
விழியால் என் விழியில்
வில்லெறிந்து நுழைந்துவிட்டாள்
மனதில்
என் அடி மனதில்
இனி இல்லை
நானிந்த உலகில்
இந்த தொல்லை
பிடித்துவிட்டது உன்னால்
எல்லாம்
பாவையவள் கண்ணால்

     ~ ஜெய் கபி 

Comments