Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
தீராத்தூறல்
July 31, 2024
சோற்றுப் பருக்கை
ஆவலாய்
கையில் அள்ளப்பட்டு
வாய்க்கருகில் கொண்டு செல்லப்பட்டு
வாயினுள் செல்லும் முன்
தவறி தரையில் விழுந்த
சோற்றுப் பருக்கை நான்
~ ஜெய் கபி
Comments
Comments
Post a Comment