முடிவிலி

காதலித்தோம்
பிரிந்தோம்
நீ எனக்கு கொடுத்த நினைவுகளை
சேமித்து வைக்க இடமில்லாமல்
என்னசெய்வதென்று தெரியாமல்
கவிதைகள் எழுதினேன்
ஒவியங்கள் வரைந்தேன்
அனைத்திலும் நீயே!
இப்போது 
நான் முடிந்துவிட்டாலும்
நீ என் முடிவிலியாய் 
இருப்பாய் அல்லவா! 

            ~ ஜெய் கபி 

Comments