தினம் தினம்
தினம் தினம்
மலர்வனம் பூக்குமே
தினம் தினம்
பூமணம் வீசுமே
தினம் தினம்
கால்களும் பறக்குமே
தினம் தினம்
கவிதையும் பொழியுமே
தினம் தினம்
தென்றலும் வீசுமே
தினம் தினம்
கொஞ்சியே பேசுமே
தினம் தினம்
மனமெல்லாம் மகிழுமே
தினம் தினம்
கனவிலே கலக்குமே
தினம் தினம்
வேதனை தீருமே
தினம் தினம்
சோகமும் போகுமே
தினம் தினம்
காதலில் மூழ்குவேன்
தினம் தினம்
உன்னையே தேடுவேன்
தினம் தினம்
என்னில் புதுமையே
தினம் தினம்
உன்னால் இனிமையே
தினம் தினம்
கைப்பேசி மறக்குமே
தினம் தினம்
கண் பேசிப்பழகுமே
தினம் தினம்
காதலில் தொடருமே
தினம் தினம்
காதலில் முடியுமே
தினம் தினம்
~ ஜெய் கபி
Comments
Post a Comment