ஊரடங்கில் சில நாள்...


காலையில் தூக்கத்தின் தாக்கம்
அடுத்து வயிற்றில் தேக்கம்
இனி இன்று முழுதுக்கும்
சும்மா இருப்பதே நோக்கம்
மதியம் பசியின் ஊக்கம்
பிறகு நல்ல தூக்கம்
மாலை மழைக்கான ஏக்கம்
பின்பு உணவு ஆக்கம்
உண்ட மயக்கம்; உறக்கம்
முடிந்தது இன்றைய பக்கம்...

                          ~ஜெய் கபி

Comments

Post a Comment

Popular Posts