இருதலை ஓர் நினைவே...


இரு இருதயம் 
இணைந்ததே
இருவரி குரளெனவே...

இதை நினைக்கையில்
இவள்(ன்) மனம் 
இறகெனப் பறந்ததுவே...

இதுவரையெப்படியோ இனி
இவர்களுக்கு மட்டும்
இருதலை யோர்நினைவே...

                         ~ஜெய் கபி

Comments

Post a Comment

Popular Posts