வெற்றிடம்


வெற்றுத்தாள்
கையில் வெற்றுப் பேனா
எங்கோ வெற்றிடத்தைப் பார்க்கும்
என் கண்கள்
இவைகளுக்கு இன்னும் தெரியாது
இவைகளைப் போலவே 
என் மூளையும் 
இப்போது வெற்றிடமாகத் தான் 
இருக்கிறதென்று!

               ~ ஜெய் கபி 

Comments

Popular Posts