காலியிடம்....


இதயத்தை எங்கேயோ தொலைத்துவிட்டு
அந்த காலியிடத்தை நிரப்ப
தேடுகிறேன் வேறொரு
இதயத்தை...

ஒரு வேளை கிடைக்கும் இதயம்
தொலைத்ததை விட சிறந்ததாய்
கிடைத்து விடாதா என்ற
எண்ணத்தோடு...

           ~ ஜெய் கபி 

Comments

Post a Comment

Popular Posts