Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
இதயச்சலவை
கபியின் கவி
July 20, 2023
அதரச் சுவை
உன்
அதரச் சுவை
இதர கவலைகளையெல்லாம்
உதறி விடும் என்று தெரியாமல்
பதறிப் போயிருந்தேன்.
இனி
மனம் பதறாது; சிதறாது
பக்கம் நீயிருக்கையில்....
~ ஜெய் கபி
Comments
Anonymous
July 20, 2023 at 4:07 PM
Nice da Thambi 👍
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Post a Comment
Popular Posts
October 25, 2025
விழி ஆட்டி
November 19, 2024
பௌர்ணமி அவள்
Nice da Thambi 👍
ReplyDelete