Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
இதயச்சலவை
கபியின் கவி
July 20, 2023
யூஸ் மீ
யூஸ் மீ என்று போடப்பட்டிருக்கும்
குப்பை டப்பாக்களைப் பார்க்கும்போதெல்லாம்
ஒன்று தோன்றுகிறது
அதில் யூஸ் மீ என்று போட்டிருக்கிறது
அதை பயன்படுத்துவதில்லை
என்மேல் யூஸ் மீ என்று போடவில்லை
என்னைப் பயன்படுத்துகிறார்கள்.
~ ஜெய் கபி
Comments
Popular Posts
October 25, 2025
விழி ஆட்டி
November 19, 2024
பௌர்ணமி அவள்
Comments
Post a Comment