மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங் தேவை


ஒருவரை முழுமையாகப்
புரிந்துகொள்ள முடியாது 
என்றாலும்
அரை குறையாக
அல்லது
அதற்கும் கொஞ்சம் 
அதிகமாகப் புரிந்துகொள்ள
மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங் 
மிக மிக முக்கியம்.

                  ~ ஜெய் கபி 

Comments

Popular Posts