எனக்குப் பிடித்த பாடல்

தேடிய களைப்பில் - நான்
நாடிய இசையிது

வாடிய முகத்தில் - சாரல்
சாடிய கணமிது

பாடிய களிப்பில் - எனக்குள்
ஓடிய நினைவுகள்

கூடிய விரைவில் - திறக்கும்
மூடிய கதவுகள்

              ~ ஜெய் கபி 

Comments

Popular Posts