விடை தெரிந்தும் முடியா தேடல்

உன் ஊர், தெரு
உன் வீடும் தெரியும்
உன் அலைபேசி எண் தெரியும்
உன் அலுவலகம் தெரியும்
உன் நண்பர்களும் தெரியும்.

ஆனாலும்,
இன்னும் உன்னை
தேடிக் கொண்டுதான் 
இருக்கிறேன்.
நான் உன்
நினைவலையில் இருந்து
வெகுதொலைவில் போனதிலிருந்து... 

         ~ ஜெய் கபி 

Comments

Popular Posts