அன்புத் தீண்டல்

ஒருத்தியின் 
அன்புத் தீண்டல் 
என்ன செய்து விடும்..!

நீண்ட காலமாய்
நீங்காமல் இருக்கும்
நினைவழுக்குகளை நீக்கிவிடும்..!

நினைவழுக்குகுகளை 
சலவை செய்ய
முடியாதது தான் 
இங்கு பல 
பிரச்சனைகளுக்கு காரணம்.

            ~ ஜெய் கபி 

Comments

Popular Posts