முயற்சிக்க முயற்சிக்கிறேன்...

என்
இலக்கை அடையும் முயற்சியில்
இடைவிடாமல்
ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம்
ஈடுகொடுக்க முடியா 
ஈசல் கூட்டம் போல
இடைவிடாமல்
இம்சை பண்ணுகிறது
உன்
இளவெயில் முகமும்
இதமான முத்தங்களும்

          ~ ஜெய் கபி 



Comments

Post a Comment

Popular Posts