தீண்டல் தரும் தீ

உழைத்து உழைத்துக்
கலைத்து போய்விட்டேன்
கூடுதலாக உழைக்க
உடலில் சக்தி இல்லை

ஒரு முறையேனும்
என்னவளை நேரில் 
காண வேணும்
சக்தியும் புத்துணர்ச்சியும்
தரும் வல்லமை
படைத்தது அவள் தீண்டல்

தீண்டல் என்றால் தீரத் தீரக்
கட்டியணைக்கக் கூட வேண்டாம்
செல்லமாய் சிரித்துக் கொண்டே 
கன்னம் கிள்ளினாள் போதும்

               ~ ஜெய் கபி 

Comments

Popular Posts