Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கபியின் கவி
தீராத்தூறல்
February 13, 2024
அவளின் இறுதி அஸ்திரம்
தியாகம் எனத்
தனக்குள்ளே நினைத்துக்கொண்டு
தண்டனையை எனக்கு
தந்துவிட்டாள்
தன்னிலே தன்னை
தொலைத்துவிட்டு
என்னிலே
தங்கிவிட்டாள்
~ ஜெய் கபி
Comments
Popular Posts
October 25, 2025
விழி ஆட்டி
November 19, 2024
பௌர்ணமி அவள்
Comments
Post a Comment