Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கபியின் கவி
March 21, 2024
சோர்ந்தவரிடம் சேர்ந்திருந்தல்
வென்று
வாகைசூடிய போது
தோகை விரித்தார்போல
என்னைச் சுற்றிக் கூட்டம்
தோற்று சோர்ந்திருக்கும் போது
தேற்றி ஆறுதல் சொல்ல
யாருமில்லை
~ஜெய் கபி
Comments
Popular Posts
October 25, 2025
விழி ஆட்டி
November 19, 2024
பௌர்ணமி அவள்
Comments
Post a Comment