Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கபியின் கவி
தீராத்தூறல்
May 09, 2024
போயும் போயும் காதலா?
அதோ பார் புலி
என்றாலே
திரும்பிப் பார்த்து
ஏமாந்து விடுவேனே
என்னை ஏமாற்ற
போயும் போயும்
காதலையா பயன்படுத்துவாய்?
~ ஜெய் கபி
Comments
Popular Posts
October 25, 2025
விழி ஆட்டி
November 19, 2024
பௌர்ணமி அவள்
Comments
Post a Comment