தீமீன்

நீ எனக்காகப் 
படைத்துவிட்டுச் சென்றது
தீ தான்
எனினும் 
அதில் தான் நான்
நீந்திக் கொண்டிருக்கிறேன் 

               ~ ஜெய்ஹிந்த் கபிலன் 

Comments

Popular Posts