Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
தீராத்தூறல்
December 13, 2024
படலைத் தொடுக்கும் கரம்
புனித நீரில்
பிய்ந்து சிதறி
மிதக்கும் படலைகளை
தொடுத்த கைகள் தான்
எத்தனை பாவக் கரங்களை
தொட்டிருக்கும்!
ஒருவேளை அவை
தான் பாவ மன்னிப்புத்
தரும் கரங்களோ!
~ ஜெய் கபி
Comments
Popular Posts
October 25, 2025
விழி ஆட்டி
November 19, 2024
பௌர்ணமி அவள்
Comments
Post a Comment