இழையறுந்த இதயம்

நூலறுந்த பட்டம்
இழையறுந்த இதயம்
இரண்டுமே எல்லையில்லாமல்
திசைத் தெரியாமல்
சுற்றித் திரியும்
சட்டென எதிலாவது 
சிக்கித் தொலையும் 
அவ்வளவு தான்
ஒன்று நிலத்தில் 
சிக்கித் தொலையும்
இன்னொன்று நினைவில்
சிக்கித் தொலையும்

          ~ ஜெய் கபி 

Comments

Popular Posts