கொண்டல் காரி

தென்றலே தேடி
வந்து வருடும்
கூந்தல் அவளது
மின்னலே மீறி
வந்து வீழும்
கண்கள் அவளது
சாரலே சாடி
வந்து சாயும்
தேகம் அவளது
ஆம் அவளொரு 
கொண்டல் காரி! 

      ~ ஜெய் கபி 

Comments

Popular Posts