சலீகச் சூழ்நிலை

தினமும் 
போர் பதட்டம்
மனதுக்கும் மூளைக்கும்
இந்த சமநிலையற்ற 
சலீகச் சூழ்நிலை
நீ பிரிந்த நாளிலிருந்து
ஆரம்பித்ததாய் ஞாபகம்
இதுவரை இருவரில் 
யாருமே வென்றதில்லை
என் தூக்கம் நின்றது 
அவ்வளவுதான்! 

            ~ ஜெய்ஹிந்த் கபிலன் 

Comments

Popular Posts