சபரன் சரிந்தான்

சபரனாய் 
சகலத்தையும்
வேட்டையாட முடிந்த
என்னையே 
வலையில் சிக்க வைத்தது
உன் கருவிழி 

             ~ ஜெய் கபி 

Comments

Popular Posts