எல் என்மேல்

என்னைப் பார்த்து
எள்ளளவேனும்
எல்லி நகையாட 
துடிப்பவர்கள்; நினைப்பவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்
இருக்கட்டும்
அவர்களையும் மீறி
என் மீதும்
எல்லொளி
வீசத்தானே செய்யும் 

     ~ ஜெய் கபி 

Comments

Popular Posts