லோலாக்கு III

தெருவெல்லாம்
திருவிழாக் கடைகள்
அங்கே
விதவிதமான லோலாக்குகள்
ஆடும் கடையில்
வெறும் காதுடன்
நிற்கிறாள் கடைக்காரி 

          ~ ஜெய் கபி 

Comments

Popular Posts